KAVINA SWIMMING ACADEMY

COMING SOON....

பரமக்குடி, பாம்பூரில் அமையப் பெற்றுள்ள கவினா இண்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி வளாகத்தில் அமையப் பெற்ற சர்வதேச நீச்சல் பயிற்சிப் பள்ளியானது, சனிக்கிழமை (09/04/ 2022 ) அன்று தேசிய காற்று சக்தி நிறுவன இயக்குனர் திரு. பலராமன் அவர்களால் வெகு விமர்சையாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

வருகின்ற தமிழ்ப் புத்தாண்டான சித்திரை 1 ஆம் தேதி முதல் (15/04/2022) நீச்சல் பயிற்சிப் பள்ளியானது, அனைவரின் பயன்பாட்டிற்கும் திறக்கப்பட உள்ளது.

பெரியவர்களுக்கு ரூபாய் 100/- ம் குழந்தைகளுக்குக் கட்டணமாக ரூபாய் 50 /-ம் பயிற்சிக் கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது.

நீச்சல் பயிற்சி அளிக்கப்படும் நேரம்:

விடுமுறை நாட்களில் காலை 9 :00மணி முதல் மாலை 6 :00மணி வரை.

பள்ளி வேலை நாட்களில் மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை

மாதம் முழுவதும் பயிற்சி எடுத்துக் கொள்ள விரும்புவோர் (பயிற்சியாளர் அளிக்கும் பயிற்சி இல்லாமல்)கட்டணமாக ரூபாய் .2000 /-செலுத்தப்பட வேண்டும்.

பயிற்சியாளர் தங்களுக்குப் பயிற்சி அளிக்க மாதம் ரூபாய் 3000/- செலுத்தப்பட வேண்டும்.

இப்பயிற்சியானது, வாரத்திற்கு மூன்று முறை அளிக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.